Monday, April 25, 2011

1000 தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி



5 comments:

  1. என் தலைதான் முதல் தலையோ?!

    கதாநாயகி மிக அழகு. பெயர் என்னவோ?

    நடனத்தைப் பார்க்கும் பெண் ‘மம்மி’யின் மம்மி சந்தியா என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  2. //கதாநாயகி மிக அழகு. பெயர் என்னவோ?//
    மறந்த முதல்வர் திரு எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி அம்மையார்தான் அய்யா!!!.அம்ம கூட கொஞ்ச நாள் நம் முதல்வராக இருந்தார்.
    தோழி வரலட்சுமி .மஞ்சள் அழகி கண்ணாம்பா!!
    http://en.600024.com/actress/v-n-janaki/

    ReplyDelete
  3. அந்தக் காலத்திலும் நித்யானந்தாக்கள் இருந்ததையும் இன்றும் இருப்பதையும் உறுதிப்படுத்துவதாகவும் உள்ள ஓர் உண்மை சம்பவத்தின் மறுஒளிபரப்பாக இப் படம் அமைந்திருப்பதே தனி சிறப்பாகும். முக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஓர் அருமையான திரைப்படம்.நன்றி.....

    ReplyDelete
  4. நண்பருக்கு வேண்டுகோள் "அவளுக்கென்று ஓர் மனம்" திரைப்படத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete