Thursday, April 21, 2011

மொகல்- இ- ஆஜிம்:திரைப்படம் (தமிழ்)





மொகலாய பேரரசர் அக்பர் தனது மகன் ,ஒரு நாட்டியக்காரியை காதலித்ததால் அவளுக்கு உயிருடன் சமாதி கட்டிய கதை.திலிப் குமார் ,மதுபால அவர்களின் நடிப்பில் 1960ல் வெளி வந்த படம்.அதனை இப்போதை தொழில் நுட்பம் கொண்டு மெருகேற்றி 2004  வெளிவந்தது.அக்கால் மன்னர்களின் எண்ணம் செயல் போன்றவற்றை ப்ரிந்து கொள்ள உதவும்.

No comments:

Post a Comment